ஸூரா அல் மாவூன்

 107 ஸூரா அல் மாவூன் (அற்பப் பொருள்)


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...


தீர்ப்பு நாளைப் பொய்யெனக் கருதியவனைப் பார்த்தீரா? அவன் அனாதையை விரட்டுகிறான். ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டுவதில்லை.


தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடு தான். 


அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகத் தொழுகின்றனர். அற்பமானதையும் (கொடுக்க) மறுக்கின்றனர்.


‎أَرَءَیۡتَ ٱلَّذِی یُكَذِّبُ بِٱلدِّینِ


அரஅய்தல்லதீ யுகத்திபுb பிBத்தீன


Areaithellathiاَرَءَيْتَالَّذِيْ yukكathذthibu bidhدdheeni


 Have you considered him who denies the religion?


‎فَذَ ٰ⁠لِكَ ٱلَّذِی یَدُعُّ ٱلۡیَتِیمَ


பதாலிக்கல்லதீய் யதுஃஉல் யதீய்ம


Fathaalikellathiفَذٰلِكَ الَّذِيْ yadhuhhulيَدُعُّ ا لْيَتِيْمَ yatheem


 It is he who mistreats the orphan.


‎وَلَا یَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِینِ


வளா யஹுDத்து அலா தஆமில் மிஸ்கீனி


Valaaلا yahulluيَحُضُّ alaaءَلٰي tha aamilطَعَامِ miskeeni


And does not encourage the feeding of the poor.


‎فَوَیۡلࣱ لِّلۡمُصَلِّینَ


பவய்லுல் லில்முஸல்லீன


Favailul lilmusصsalleene


So woe to those who pray.


‎ٱلَّذِینَ هُمۡ عَن صَلَاتِهِمۡ سَاهُونَ


அல்லதீன ஹும் அன் ஸலாத்தஹிம்


Allathذee humهم anعن salathihumصَلاَتِهم sahooneسَاهون


Those who are heedless of their prayers.


அல்லதீய் ஹும் யுராஊன்

‎ٱلَّذِینَ هُمۡ یُرَاۤءُونَ

Allathذee humهم yuraaoone


Those who put on the appearance.


‎وَیَمۡنَعُونَ ٱلۡمَاعُونَ

வயம்னஊனல் மாஊன்

Va yamneoonal وَيَمْنَعُوْنَ ا maaooneمَاعُوْن


 And withhold the assistance


USE ON YOUTUBE LINK

FOLLOW US INSTAGRAM


Comments