நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் 

உங்களில் ஒருவர் (எவரையாவது) தாக்கினால் முகத்தில் அடிப்பதைத் தவிர்க்கட்டும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார். 

ஸஹீஹ் புகாரி : 2559


Comments